Search for products..

Home / Categories / Natural Sugar/இயற்கை சர்க்கரை /

Palm Candy/பனங்கற்கண்டு 100GM

Palm Candy/பனங்கற்கண்டு 100GM




Product details

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.


Similar products


Sorry we're currently not accepting orders

Home

Cart

Account