Mini Oil Extraction Machine

இந்த மிஷினை வைத்து வீட்டில் நமக்கு தேவையான எண்ணையை தயாரித்துக் கொள்ளலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணையை நாமே தயாரித்துக் கொள்ளலாம். குறைந்த மின்சார செலவு 300 வாட்ஸ் மட்டுமே #எளிமையாக கையாள கூடியது 6Kg # fully automatic # இதில் கடலை எள்ளு மற்றும் தேங்காய் எண்ணெய் எடுக்கலாம்( வீட்டில் இருந்தபடியே தூய்மையான எண்ணையை நாமே தயாரித்துக் கொள்ளலாம்)

Similar products

Sorry we're currently not accepting orders