இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”. இந்த நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்