OM NAMASIVAYAM KALNAR TOOTH POWDER

இந்த ஓம் நமசிவாயம் கல்நார் பற்பொடி நம் பற்களிலும்  

ஈறுகளிலும் ஏற்படுகின்ற சகல நோய்களையும் பொறுக்க முடியாத 

வாய் துர் நாற்றத்தையும் அறவே போக்குவதுடன் சர்க்கரை நோய் 

உள்ளவர்களுக்கு ஏற்படும் பல் ஆட்டம், பற்சிதைவு, பல் வலி, ஈறு 

வீக்கம், பல் சொத்தை, பல் கூச்சம் இவைகள் ஏற்படுவதை தடுத்து நம் 

பற்களுக்கு சுண்ணாம்பு சத்தை ஊட்டி உறுதியும் ஈறுகளை 

கெட்டிப்படுத்தி பலத்தையும் தருவதுடன் நம் பற்களையும் 

ஈறுகளையும் ஆரோக்யமாக வைத்து பாதுகாப்பு அளிப்பதில் 

சிறந்ததோர் பற்பொடியாகும் 

N/B சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரே பற்பொடி நமசிவாயம் கல்நார் பற்பொடி மட்டுமே. 

Similar products