Search for products..

Home / Categories / All Books /

Konjam Soodu Konjam Kanivu (கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு)

Konjam Soodu Konjam Kanivu (கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு)




Product details

ஏறத்தாழ 48 ஆண்டுகால ஊடக அனுபவம் கொண்டவர் ஆசிரியர் மணா. அவரது நேரடிக் கள ஆய்வுகளின் தொகுப்பே இந்நூல்.
  • எட்டு வயது சிறுவன் குற்றவாளியானது எப்படி?
  • பழனிமலை முருகன் கோவிலில் வீற்றிருக்கும் நவபாஷாண சிலை மற்ற சிலைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
  • பிரபல பல்கலைக்கழகமொன்றில் பயிலும் பி.ஹெச்.டி. மாணவிகளுக்கு அநீதி இழைத்த நெறியாளர்களின் இன்றைய நிலை என்ன?
  • தனியாருக்குச் சொந்தமான காட்டில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை என்னவானது?
  • “இதைவிட நான் ஹார்ட் அட்டாக்கில் போயிருக்கலாம்”னு பாலசந்தர் கூறியது ஏன்?
  • ‘முதல் நாள் எடுத்த நேர்காணல் டேப் ரிகார்டரில் சரியாகப் பதிவாகவில்லை; எனவே, மறுபடியும் நேர்காணல் தர வேண்டும்’ என்று பாரதிராஜாவிடம் சொன்னபோது அவர் கூறியது என்ன?
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இப்புத்தகத்தில் அனுபவபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சூடும் இருக்கலாம்; கனிவும் இருக்கலாம். அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

Similar products


Home

Cart

Account