Search for products..

Home / Categories / Literature /

Mahakavi Bharatiyar Kavithaigal (மகாகவி பாரதியார் கவிதைகள்)

Mahakavi Bharatiyar Kavithaigal (மகாகவி பாரதியார் கவிதைகள்)




Product details

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.


Similar products


Home

Cart

Account