Mantra Listen to the song: Om Namah Shivaya at https://wynk.in/u/dDYA95PGo on Wynk Music

*🔯மந்திரங்கள்🔯* *🔯சூர்ய நமஸ்கார மந்திரங்கள்* ஓம் மித்ராய நம: ஓம் ரவயே நம: ஓம் சூர்யாய நம: ஓம் பானவே நம: ஓம் ககாய நம: ஓம் பூஷ்ணே நம: ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம: ஓம் மரீசய நம: ஓம் ஆதித்யாய நம: ஓம் ஸவித்ரே நம: ஓம் அர்க்காய நம: ஓம் பாஸ்கராய நம: *🔯சூரிய நமஸ்காரம்* *முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்* நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ. *🔯சூரிய (பூஜை)* நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி. பாஸ்கராய வித்மஹே மஹத் யுதிகராய தீமஹி தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்பது சூரிய காயத்ரி. இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு அடியிற்கண்ட எளிய மந்திரத்தைச் சொல்லி சூரியனை நமஸ்காரம் செய்யலாம். ஓம் தினகராய பாஸ்கராய ஜ்யோதிஸ்வ ரூபாய சூர்ய நாராயணாய தேவாய நமோ நமஹ இது சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம். * *🔯அஷ்டலெட்சுமி துதி* (தேவி சூக்தம்) 1. தனலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 2. வித்யாலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: 3. தான்யலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு க்ஷúதாரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 4. சௌபாக்யலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 5. வீரலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு முஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 6. சந்தானலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 7. காருண்யலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு தயா ரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: 8. மஹாலெட்சுமி யா தேவீ ஸர்வ பூதேஷு லக்ஷ?மீரூபேண ஸம்ஸ்த்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம: *🔯கருடனைப் பார்த்ததும் சொல்ல வேண்டியது* குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ÷க்ஷமம் குரு ஸதா மம கருட பகவானை கோயில்களில் வணங்கும் பொழுது சொல்ல வேண்டிய துதி கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷ?யாய அமித தேஜயே *🔯கருடன் (விஷ்ணு வாஹனன்)* கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார். கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எவ்வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா *🔯கருடன் காயத்ரீ* ஓம் தத்புருஷாய வித்மஹே சுவர்ண பட்சாய தீமஹி தந்நோ கருட ப்ரசோதயாத் ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜ ⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Similar products

Free delivery Delivery happens within: 3-5 days
Payment Options Payment options Cash on delivery
Customer Support Customer support
Store details ♡S😎Conglomeratesச குழுமம்
No 2/8, JAI Nagar Park, 3rd Street JAI Nagar, Arumbakkam,, Jai Nagar, Arumbakkam, Chennai, Tamil Nadu 600106, India