Red chillies/நயம் சிவப்பு வத்தல்கள்

Items

Red chillies/நயம் சிவப்பு வத்தல்கள்

நீங்கள் அரைக்க இருக்கும் மிளகாய்பொடிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிளகாய் வகைகளைச் சரியான விகிதத்தில் (Ratio) கலந்தால் 

நிறம்: காஷ்மீரி மற்றும் பியாடகி மிளகாய்கள் உங்கள் உணவிற்கு இயற்கையான, கண்ணைக் கவரும் ஆழ்ந்த சிவப்பு நிறத்தை வழங்குகின்றன.

காரம்: குண்டூர் மற்றும் ராம்நாடு குண்டு மிளகாய்கள் நாக்கிற்கு இதமான மற்றும் வீரியமான காரத்தைத் தருகின்றன.

சுவை: இந்த ஐவகை மிளகாய்களையும் சரியான அளவில் கலந்து அரைக்கும்போது, உங்கள் வீட்டுச் சமையல் தனித்துவமான மணத்துடனும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.

எந்தவித செயற்கை நிறமூட்டிகளும் (Artificial Colors) இன்றி, இயற்கையான முறையில் கிடைக்கும் கார சுவை...😋

 

"The Perfect  Spice and Color!"

Experience the authentic taste of home with our specially crafted chilli.

 blend it with finest varieties in the perfect ratio.

Vibrant Color: The combination of Kashmiri and Byadagi chillies gives your dishes a rich, natural deep-red hue without any added colors.

Authentic Heat: Guntur and Ramanad Gundu chillies provide the perfect punch of spiciness that lingers on your palate.

Aromatic Flavor: By blending these five distinct varieties, we ensure a unique aroma and taste that enhances every meal.

We guarantee 100% purity and quality, bringing you the traditional taste of South Indian spices directly to your kitchen.

 

100% secured payments
Home
Bag
Account