வௌவால் மீன் / Bata Fish

மீன்களை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் உடம்பிற்கு பல பயன்களை உண்டாக்கும் . வௌவால் மீனின் நற்குணங்களை பார்போம் இதயத்திற்கு மிகவும் நல்லது : கடல் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம் .கடல் மீனில் குறைந்த கொழுப்பும் , அதிகபடியான ஒமேக-3 யும் இருபதால் இதயத்திற்கு மிகவும் நல்லது .மற்றும் ரத்தத்தில் உள்ள cholesterol'ஐ கட்டுப்படுத்தும் . மூட்டுக்களுக்கு நன்மை பயக்கும் : வாதத்தை குறைக்கும் .கடல்மீனை தினசரி உட்கொண்டால் வாத நோயை முற்றிலுமாக குறைக்கும் .மூட்டு வழிகளில் இருந்து விடுபடலாம் . கண் பிரச்சனைகளை குறைக்கும் : எண்ணை சத்துகள் அதிகமாக இருக்கும் கடல் மீன்களை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் கண்கள் மிக பிரகசமாயும் ,ஆரோகியமாகவும் இருக்கும் . மீனில் வைட்டமின் - A சத்துகள் இருபதால் இரவு பார்வை ஏதும் பாதிக்காது . அத்தியாவசிய சத்துகள் : கடல் உணவில் நிறைந்த சத்துகள் காணப்படுகிறது ஐயோடின் ,செலினியம் ,ஜின்க் ,போடச்சியியம் .இதில் அயோடின் சத்து thyroid சுரபிக்கு மிக முக்கியமானது .செலினியம் புற்றுநோயை தடுக்கும் .வைட்டமின் A மற்றும் D காணப்படுகிறது.
Select Size *

Similar products

Sorry we're currently not accepting orders