பாறை மீன் / Rockford Fish

உடலுக்கு தேவையான அனைத்து வகை புரோட்டீன்கள் தாதுஉப்புக்கள் ஊட்டச்சத்துக்கள் போன்றவை இந்த மீனின் மூலம் அதிகளவு கிடைக்கின்றன... மீன்களில் ஒரு வகை மீன் தான் பாறை மீன். இது தன்னை தாக்க வரும் மற்ற விலங்குகளிடம் இருந்து தப்பிக்க கடல்களில் உள்ள பாறையோடு பாறையாக ஒட்டி மாறிவிடும். அதனால் இதனை பிடிக்க வந்த விலங்குகள் இதனை கண்டுபிடிக்க முடியாமல் சென்று விடும். இப்படி தன்னுடைய உயிரைக் காத்துக் கொள்ளும் மீன்களை பாறை மீன்கள் என்கிறோம். அப்படி உயிரை காப்பாற்றிக் கொண்டாலும் எப்படியும் நம் வீட்டுக் குழம்பில் விழுந்து விடுவதுதான் அவைகளின் விதியாகும். பாறை மீன்களில் முட்கள் அதிகம் இருக்காது. அதன் தோல் முழுதும் சீவிய பின்னரே வெட்டிக் கொடுக்க சொல்ல வேண்டும்.
Select Size *

Similar products

Sorry we're currently not accepting orders