சங்கரா மீன் / Sangara Fish

செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும். இவை செம்மீன், சங்கரா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.

Similar products

Sorry we're currently not accepting orders