Search for products..

Home / Categories / Traditional Millets /

Barnyard (Kuthiraivali) Millet - 500g / குதிரைவாலி அரிசி

Barnyard (Kuthiraivali) Millet - 500g / குதிரைவாலி அரிசி

Size: 500g

Select Size *


badge
badge
badge

Product details

குதிரைவாலியின் மருத்துவ பயன்கள்

1. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.


2. செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.

 


3. இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.


4. கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.


5. இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.

 

6. ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது  உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.


 

7. செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.


 

8. உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.


 

9. குதிரைவாலியில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்  உண்டு.


 

10. உடல் உறுப்புகளைத் தூய்மையாக்கும், மேலும் நல்ல ஆண்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.


Similar products