Product : Foxtail (Thinai) Millet
Brand : Amudham Products
Net Weight : 500g
Ingredients : Foxtail (Thinai) Millet
Health Benefits of Traditional Foxtail (Thinai) Millet
- Millet helps to reduce bad fats and keep the body healthy.
- People with high blood pressure can lower their blood pressure if they eat millet.
- Millet helps to regulate the growth of cells and tissues in the body.
- Eating millet can help people with diabetes reduce their risk of diabetes, especially for women.
- Eating millet every day will probably strengthen your bones and teeth. It has a high protein food.
- Millet enhances the radiance of the skin and helps to maintain youthfulness.
----------------------------------------------------------------------------------------
பொருள் : தினை அரிசி
பிராண்ட் : அமுதம் ப்ராடக்ட்ஸ்
அளவு : 500g
உட்பொருள் : தினை அரிசி
தினை அரிசி பயன்கள்
- தினை கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
- இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறைகிறது.
- தினை உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியை சரிசெய்ய உதவுகிறது.
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, குறிப்பாக பெண்களுக்கு.
- தினை மன அழுத்தத்தை போக்கும் வல்லமை உடையது.
- தினமும் தினையை ஒருவேளை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.
- தினை அரிசி புரத சத்து அதிகம் நிறைந்த உணவாகும்.
- தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்க உதவுகிறது.
- தினை அரிசியில் கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.
- தினையில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும் இதனால் பார்வை தெளிவடையும்.
- திருமணமான ஆண்கள் தினை சாப்பிட்டு வந்தால் ஆண்மையே அதிகரிக்கிறது.
- தினை அரிசியை மாவாக இடித்து அந்த மாவில் பசும் நெய் கலந்து களிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நரம்புகள் வலுவடையும்.
- கொழுப்புச் சத்து அறவே இல்லாதது திணையை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சமநிலையில் வைத்து தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது.