![](https://dukaan.b-cdn.net/200x200/webp/media/d5d051c2-5686-4ed4-8d76-591e62192ca9.png)
Pen Bird
Product details
இங்கு சொல்லப்பட்டிருக்கும் கதை நம்பிக்கையினாலும் பற்றினாலும் நிகழ்ந்த அனுபத்தின் அனுபவம். யாரோ ஒருவரின் வாழ்வில் மட்டும் நிகழ்ந்த கதை என்று இதைக் கூறிவிட முடியாது, சுதந்திரத்தினால் சுற்றம் இழந்து சுதந்திரம் இழந்த பெண்களின் கதை என்றும், ஆண் என்ற சொல்லின் நெடில், பெண் என்பவளாலே எழுதப்பட்டது என்பதை மறந்த மற்றும் மறுக்கும் ஆண்களின் கதையாகவும் இது இருப்பதால் இது அவர்களின் கதை.
Similar products