
Pen Bird
Product details
1. ஆத்தி சூடி
2. கொன்றை வேந்தன்
3. வாக்குண்டாம் (மூதுரை)
4. நல்வழி
ஔவையார் பாடிய அறநூல்கள் நான்கும் மனித வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகளை உணர்த்துகின்றன. அவை அனுபவத்தின் பிழிவாக உள்ளன. அந்த அறநெறிகளை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்னும் நோக்கத்தில் இந்த நூலை எளிய உரையுடன் ஆசிரியர் படைத்துள்ளார்.
Similar products