
Pen Bird
Product details
திருத்தக்க தேவர் பெற்ற கல்வி அறிவினைக் கொண்டு முதன்முதலில் படைத்த இந்த நரி விருத்தம் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத இல்லறத்தின் பெருமையைப் போற்றிப் பாடுகிறது. சமண சமயத்தார் துறவறத்திற்கு முதன்மை கொடுக்கும் காரணத்தால் துறவறத்தையும் போற்றிப் பாடியுள்ளார். இல்லறம், துறவறம் என்னும் இரண்டின் வாயிலாகவும் வீடு பேற்றினை அடையலாம் என இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.
‘சீவக சிந்தாமணிக்கும் முன் படைக்கப்பட்ட நூல்’
Similar products