Perfect, Fluffy Paniyaram at Home | Traditional Black\ brown Clay Kuzhi Paniyara Pan – 7 Kuzhi
Product details
Is there anything better than the taste of hot, homemade Paniyaram? But the worries of it sticking to the pan, burning on the outside before cooking inside, or the hassle of seasoning a new pan for hours often stop us.
Say goodbye to those worries. Pot Looks' exclusive clay paniyara kal is available in your choice of brown or black.
Its Benefits:
-
Perfect Texture: The even heat distribution of this kal ensures your paniyarams are perfectly crispy and golden on the outside, and soft and fluffy on the inside.
-
🌿 Healthy Snacking: Its natural non-stick surface allows for less oil, making it a safe, chemical-free choice for your family's snacks.
-
The Artisan's Contribution: Lovingly handcrafted by a traditional artisan from Tirunelveli, and carefully curated for you by Pot Looks. Each kal is a unique masterpiece.
Special Features of Our Paniyara Kal:
-
🤎 The Brown Paniyara Kal:
-
This is a traditional, natural earthenware kal.
-
It is essential that you know how to season it after purchase. A complete guide for this is available in our website's blog.
-
-
⚫ The Black Clay Paniyara Kal:
-
This clay is double-fired using a special technique, which makes it more durable and gives it a unique black finish without any clay smell.
-
Its biggest specialty is that it is ready to use immediately. You don't need to season it for hours or apply oil. Just wash it once after purchase and start making delicious paniyarams immediately.
-
Details: Size:
7 Pits, Diameter - 8 inches (Approx.)
Material: 100% Natural Clay (Brown / Black)
Care: After use, wash gently with warm water and a soft scrub. Avoid using soap.
blog link : learn more black paniyara kal learn more brown
✅ Unbroken Guarantee: Your Pot Arrives Unbroken, Or Get A New Pot For FREE!*
வீட்டில் சுட்ட, சூடான பணியாரத்தின் சுவைக்கு ஈடு இணை உண்டா? ஆனால், அது கல்லில் ஒட்டிக்கொள்வதும், உள்ளே வேகாமல் வெளியே கருகிவிடுவதும், ஒரு புதிய கல்லை வாங்கி மணிக்கணக்கில் பழக்க வேண்டுமே என்ற கவலையும் நம்மைத் தடுக்கும்.
அந்தக் கவலைகளுக்கு விடை கொடுங்கள். Pot Looks-ன் இந்த பிரத்யேக மண் பணியாரக் கல், உங்கள் விருப்பத்திற்கேற்ப பிரவுன் அல்லது கருப்பு நிறங்களில் கிடைக்கிறது.
இதன் நன்மைகள்:
-
சரியான பதம்: இந்தக் கல்லின் சீரான வெப்பப் பரவல், பணியாரத்தின் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும், வெளியே நல்ல மொறுமொறுப்புடனும், சரியான பொன்னிறத்திலும் வருவதை உறுதி செய்யும்.
-
🌿 ஆரோக்கியமான சிற்றுண்டி: இதன் இயற்கையான தன்மை, குறைந்த எண்ணெய்யில் ஒட்டாத தன்மையைக் கொடுக்கும். இது ரசாயனப் பூச்சு இல்லாத, உங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பான தேர்வு.
-
கைவினைஞரின் பங்களிப்பு: திருநெல்வேலி கைவினைஞர் ஒருவரால் அன்புடன் வனையப்பட்டது, Pot Looks-ஆல் உங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லும் ஒரு தனித்துவமான கைவண்ணம்.
பணியாரக் கல்லின் சிறப்பு அம்சங்கள்:
-
🤎 பிரவுன் பணியாரக் கல்:
-
இது பாரம்பரியமான, இயற்கையான மண்பாண்டக் கல்.
-
இதை நீங்கள் வாங்கிய பிறகு, எப்படிப் பதப்படுத்துவது (Seasoning) என்று தெரிந்துகொள்வது அவசியம். இதற்கான முழுமையான வழிகாட்டுதல் எங்கள் இணையதளத்தில் உள்ள வலைப்பதிவில் உள்ளது.
-
-
⚫ கருப்பு மண் பணியாரக் கல்:
-
இந்தக் களிமண், ஒரு பிரத்யேக முறையில் இருமுறை சுடப்படுவதால், இது அதிக உறுதியுடனும், தனித்துவமான கருப்பு நிறத்துடனும் இருக்கிறது.
-
இதன் பெரிய சிறப்பு என்னவென்றால், இது உடனடியாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறது. இதை நீங்கள் மணிக்கணக்கில் பழக்கவோ, எண்ணெய் தடவி வைக்கவோ தேவையில்லை. வாங்கியவுடன், ஒரு முறை கழுவிவிட்டு, உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதில் மண் வாசனை வராது.
-
விவரங்கள்: அளவு: 7 குழிகள், விட்டம் - 8 அங்குலம் (தோராயமாக)
பொருள்: 100% இயற்கை களிமண் (பிரவுன் / கருப்பு)
பராமரிப்பு: பயன்பாட்டிற்குப் பிறகு, வெந்நீர் மற்றும் மென்மையான நார் கொண்டு சுத்தம் செய்யவும். சோப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
blog link : learn more black paniyara kal learn more brown